வியாழன், 28 ஜனவரி, 2021

மாவீரன் கோட்சேவும் உண்மை வன்முறையாளர்களும்

அண்மையில் முகநூலில் மாவீரன் கோட்சேவை நக்கல் செய்து ஒரு இஸ்லாமியருடன் வாதம் செய்ய நேர்ந்தது... அந்த வாதத்தின் சாரத்தை உங்களுடன் பகிர ஆசைப்படுகிறேன்.

மகாத்மா காந்தியை கோட்சே என்கிற தீவிரவாதி சுட்டதாக சொல்லி நக்கல் செய்தார் அந்த இஸ்லாமியர். ஆனால் உண்மை என்ன? கோட்சே மறைந்து இருந்து sniper tags துப்பாக்கி மூலம் சுட்டு விட்டு தப்பித்து இருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை. நேருக்கு நேரே நின்று நெஞ்சில் சுட்டு விட்டு 5 மணி நேரம் நீதிமன்றத்தில் காந்தியை ஏன் கொன்றேன் என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்து விட்டு, மரணத்தை சிரித்துக் கொண்டே தொட்டவன். வீர மரணத்தை நோக்கி நிதானமாக நடந்த மாவீரன். அவன் என்ன பாயா, இல்ல விடுதலை புலியா... குண்டு வைத்து பொது மக்களை சேர்த்து கொல்ல? மக்களை நேசித்தவன்... 🔥🔥🔥

இந்த பதிலை சற்றும் எதிர்பாராத அந்த இஸ்லாமியர், காந்தியை கொன்றது இஸ்லாமியர் என்று யாரோ கதை விட்டதாக கதை அளந்தார். இஸ்மாயில் என்றவர் கொன்றார் என்று கூறியதாக குற்றம் சாட்டினார். உண்மையில் ஹிந்துக்கள் காந்தியை இஸ்லாமியர் பேர் சொல்லி கொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஏன் என்றால் கோட்சே தானாக காந்தியின் முன்வந்து நேருக்கு நேராக நின்று சுட்டார். தான் தான் கொன்றதாக ஒப்புக் கொண்டார். 

மாறாக இஸ்லாம் என்ன சொல்கிறது? அரபியில் இஸ்லாம் என்பதன் பொருள் வைத்தும், அம்மதத்தின் குரான் மற்றும் ஹதீசுகள் சொல்வதையும் வைத்து பார்த்தால், இஸ்லாம் அடிபணிவின் மதம். வாளின் மதம். அது சாந்தி, சமாதானத்தை வலியுறுத்தும் மதம் அல்ல.  காபிர்களை, அதாவது அல்லா தான் ஒரே கடவுள் என்று ஏற்றுக் கொள்ளாத மக்களை நீங்கள் கழுத்தின் மேல் வெட்டுங்கள். அவர்களை மூட்டு மூட்டாக தறியுங்கள். அவர்கள் மனங்களில் திகிலை, பயத்தை உண்டு செய்யுங்கள் என்கிறார் அல்லா. இவற்றை நான் சொல்லவில்லை. இத்துடன் இஸ்லாமிய அறிஞர் ஒருவர் பேசிய காணொளி ஒன்றை ஆதாரமாக இணைத்துள்ளேன். கண்டு விழிப்புணர்வு அடைக... 



 வீடியோவை பார்த்து தெளிவாகி விட்டீர்களா.... நவகாளியிலும், பஞ்சாபிலும், மேற்கு பாகிஸ்தானிலும், கிழக்கு வங்கத்திலும் என மொத்தமாக 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை கொன்று, குவித்து, 2 லட்ச இந்து மக்களை அனாதையாக இந்தியாவுக்கு துரத்தி 40 மைல் நீள தூரம் கூட்டமாக மக்கள் வரிசை மண்டி அடித்து பஞ்சாப் வழியே தாய் மண்ணை நோக்கி ஓடி வந்ததை கண்டு கடுப்பாகி, காந்தியை கொன்றார் கோட்சே. பாக்கிஸ்தான் பிரிக்கப்படும் என்றால் அது என் பிணத்தின் மீது தான் நடக்கும் என்றார் காந்தி. ஆனால் அது நடந்தது அங்கே உள்ள காபிர்கள், அதாவது நம் இந்துக்கள் கழுத்து வெட்டப்பட்டும், மூட்டு மூட்டாக தரிக்கப்படும் போது காந்தி அவர்களை எதிர்த்து ஒரு வார்த்தை கூட, ஒரு எதிர்ப்பு கண்டன அறிக்கையும் தரவில்லை... ஆனால் இன்றைய பாய்கள் முகநூலிலும், டிவிட்டரிலும் வண்ணமாக உட்கார்ந்து கொண்டு RSS, பாஜக மதக்கலவரத்தை செய்வதாக சமத்துவம் பேசுவது சாத்தான் வேதம் ஒதுவது போன்றது... இந்த இஸ்லாமியர் என்னை திப்பு சுல்தான் வாரிசுகளின் வரலாற்றை படிக்க சொல்கிறார். நான் திப்புவின் வரலாற்றையே படிக்க சொன்னேன்.

திப்பு சுல்தான் ஹிந்து மக்களுக்கு செய்த அக்கிரமங்கள் குறித்து வெளியே தெரிவது இல்லை. மிக சமீபத்தில் நமது times of India நாளிதழில் வந்த புலனாய்வு கட்டுரை ஆதாரத்தின் சுட்டியை பதிவிட்டுள்ளேன்.

 காண்க. 

ஒரு தீபாவளி அன்று மேலக்கோட்டை கிராமத்தின் மொத்த உயிர்களையும் காவு வாங்கிய கயவன் திப்பு. தயவுசெய்து இங்கே தமிழ்நாட்டில் உள்ள நடுநிலை நியாயவான்கள் இதையெல்லாம் பார்த்து தங்கள் சொந்த ஜாதி பாசத்தைத் தாண்டி கொஞ்சம் ஆன்மீக பற்றை வளர்த்துக் கொண்டால் நாடு நன்றாக இருக்கும். 

முகநூல் நண்பர் திரு. Kannan Kay அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இங்கே இதை தனிப்பதிவாக இடுகிறேன்..

நன்றி..